விஜய் ரசிகர்கள் புதிய முன்னெடுப்பு

 

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு தளபதி பயிலகம் தொடங்கப்பட்டது:

அந்த வகையில் ஏற்கனவே விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வி.எம்.சி காலணியில் தளபதி பயிலகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தற்போது விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓ.கோவில்பட்டி கிராமத்தில் தளபதி பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது. READ MORE:


Comments